தத்துவக் கவிதை
Faint hearted don't read it.
காலைல இட்லிக்கு பொடி
காட்டுல நரி
குதிரைக்கு வரி
மத்தியத்துக்கு சோத்தை வடி
ரசத்துக்கு புளி
காசுக்கு வெறி
அதுக்கு நல்லவனாக நடி
நைட்டுல பிரியாணில லெக் பீசை கடி
இதுதான்டா நம்ம விதி
-- மகாகவி மாமேதை கவிராயர் கார்த்திகேயன்