ஆற்றல் வாய்ந்தவன் பிச்சை எடுத்தால் சாடுகிறோம்,

கோயில் உண்டியலில் காசை போட நாடுகிறோம்!