மும்தாஜ்

எனக்கும் தாஜ்மஹால் கட்ட ஆசைதான்,

முதலுக்கு மும்தாஜை தேடி அலைகிறேன்!