வாழ்க்கை, சோம்பேறிக்கு சுமை

வாழ்க்கை, உழைப்பவனுக்கு புதையல்

வாழ்க்கை, சிந்திப்பவனுக்கு புத்தகம்

வாழ்க்கை, தோற்பவனுக்கு பாடம்

வாழ்க்கை, வென்றவனுக்கு சிகரம்

வாழ்க்கை, காலத்திற்கு துச்சம்

வாழ்க்கை, முடிந்தவுடன் எதுவுமில்லை மிச்சம்